-
Recent Posts
Recent Comments
Archives
Categories
Meta
Author Archives: திருத்தணி கே.எஸ்.அசோக்குமார்
கழக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் துணைவியார் திருமதி சரளா மறைவு ! தலைவர் கலைஞர் இரங்கல் !
போராடும் குணமும், வாதாடும் திறமையும் மிக்கவருமான கழக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் துணைவியார் திருமதி சரளா மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். இதுகுறித்து தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- தி.மு.கழகத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், “தி.மு.க. – சமூக நீதி”, “கலைஞரும் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்பு கடிதம்
ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!!! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” #DMK #Kalaignar பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட் டுள்ளது என்பதை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தத் தொடர் கடிதம்! “ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்” – இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய்! அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
தமிழர்களும் – தீபாவளியும்
தீபாவளிப் பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து “தேவர்கள் அசுரனைக்’’ கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது … Continue reading
Posted in Uncategorized
Leave a comment