-
Recent Posts
Recent Comments
Archives
Categories
Meta
Monthly Archives: June 2016
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு படும் பாடு தலைவர் கலைஞர் அறிக்கை !
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா? முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
இலட்சியத்தை அடைய ………..
இலட்சியத்தை அடைய வேண்டுமானால் உங்களது மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நெப்போலியன் ஹில். அவை, 1. தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம். 2. கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம். 3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குப் படுத்தி, அமைக்கும் குணம். 4. சிந்தனையைச் சிதறவிடாது ஒருமுகப்படுத்திக் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற பெயரில் கலைஞர் கருணாநிதிக்கு விருது; அமெரிக்க நிறுவனம் வழங்கியது !
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ரோச்சஸ்டன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் காஜா மொய்தீன், நிர்வாக இயக்குனர் ஹாசிம் ஆகியோர் நேற்று(24.06.2016) தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது, ‘தனி சிறப்புமிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதினை கலைஞர் கருணாநிதிக்கு அவர்கள் வழங்கினார்கள். ரோச்சஸ்டன் … Continue reading
Posted in Uncategorized
Leave a comment
பட்டுக்கோட் டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகிறார் ஜெயலலிதா!
முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத் தீவு பற்றி எவ்விதத் தேவையோ, அடிப்படையோ இல்லாமல் மீண்டும் தமிழகச் சட்டப்பேரவையில் எனக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறார். சாதாரணமாக அமைச்சர்களை நோக்கித்தான் பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் ஜெயலலிதா என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறார். நான் இரண்டு பக்கங்களுக்கு முரசொலியில் கச்சத் தீவு பற்றி விரிவாக விளக்கங்களை அளித்த பிறகும், … Continue reading
Posted in Uncategorized
Leave a comment